குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் என கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் தனிமைப்படுத்தல் முகாம்களில் நோயாளர்களாக அடையாளம் காணப்படாத நபர்கள் கூட பின்னர் சமூகத்தில் நோயினை பரப்பக்கூடிய அச்சம் உள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய பரிசோதனை மையத்தின் விசேட வைத்தியர் ஜெயரிவான் பண்டார தெரிவித்தார். கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த சுகாதார அமைச்சின் அடுத்தகட்ட வேலைத்திட்டம் மற்றும் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் … Continue reading குணப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்!